இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.
விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவேமுதல்தடவை ஆகும்.
இந்நிலையில் ஜனாதிபதி அனுர, மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என மூன்று மொழிகளிலும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
පුනරුද යුගය ඇරඹීමට උරදුන් සැමට ස්තූතියි!
மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
Thank you to all who voted for a renaissance!
#anurakumaradissanayake #srilankaelection #srilankapresidentelection
ஜனாதிபதி அனுரவின் மும்மொழி நன்றி பதிவு
Reviewed by Insightful Writer
on
நவம்பர் 15, 2024
Rating:
கருத்துகள் இல்லை: